செய்திகள் விளையாட்டு
சவூதி புரோ லீக் கிண்ணம் அல் நசர் அணி வெற்றி
ரியாத்:
சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.
அல் அவால் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் ஒக்டாட் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் அல் ஒக்டாட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணிக்காக சாடியோ மனே இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் அல் ரியாத் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் அல் கலிஜ் அணியுடன் சமநிலை கண்டனர்.
அல் வேதா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அல் பாஃதா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 10, 2025, 10:40 am
ஸ்பெயின் சூப்பர் கிண்ண இறுதியாட்டத்தில் ரியல்மாட்ரிட்
January 9, 2025, 11:38 am
ஸ்பெயின் சூப்பர் கிண்ணம்: பார்சிலோனா வெற்றி
January 9, 2025, 8:35 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: லிவர்பூல் தோல்வி
January 8, 2025, 4:51 pm
லிவர்புல் அணியை வாங்க எலான் மஸ்க் விருப்பம்: மஸ்க்கின் தந்தை கருத்து
January 8, 2025, 9:44 am
சவூதி மன்னர் கிண்ணம்: அல் ஹிலால் ஏமாற்றம்
January 8, 2025, 8:19 am