செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் தோல்வி கண்டனர்.
எஸ்டி ஜேம்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் நியூகாஸ்டல் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 0 - 1 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியிடம் தோல்வி கண்டனர்.
நியூகாஸ்டல் அணியின் வெற்றி கோலை கார்டோன் அடித்தார்.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் வோல்வேர்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 2 - 1 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் பிரின்போர்ட், பெர்ன்லி, எவர்ட்டன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 26, 2026, 11:01 am
ரோபர்டோ கார்லோஸ் தனது 717 மில்லியன் ரிங்கிட் வருமானத்தில் 99 சதவீதத்தை இழந்தார்
September 26, 2026, 10:54 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
September 25, 2026, 10:32 am
மெஸ்ஸி விடைபெற வாய்ப்பளிக்கும் ஸ்கலோனி
September 25, 2026, 10:29 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் வெற்றி
September 24, 2026, 9:50 am
1000 கோல்களை இலக்காக கொண்டுள்ள ரொனால்டோவுக்கு ஓய்வு பெறும் திட்டம் இல்லை
September 24, 2026, 9:46 am
ஆசியப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றதை தொடர்ந்து உலக சாம்பியன் பட்டத்திற்கு குறிவைக்கும் ஷாமலாராணி
September 23, 2026, 3:57 pm
மலேசியாவிற்கு மூன்றாவது தங்கம் பெற்று கொடுத்தார் ஷாமலராணி
September 23, 2026, 10:11 am
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கராத்தே அணியின் பதக்க வேட்டை தொடர்கிறது
September 23, 2026, 10:08 am
