நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு

இஸ்ரேல் :

46 நாட்களுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான நான்கு நாள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இந்த நான்கு நாட்களில் ஹமாஸ் 50 பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும்.

அதேவேளையில் இஸ்ரேல், தங்கள் நாட்டின் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும்.

மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுமதிக்க வேண்டும் என ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதன்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்தனர்.

இஸ்ரேலும் பாலஸ்தீனர்களை விடுதலை செய்தது

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset