
செய்திகள் தொழில்நுட்பம்
பொய் செய்திகளை தடுக்க வாட்ஸ்அப் விழிப்புணர்வு
புது டெல்லி:
பொய்யான செய்திகள் பரவுவதைத் தடுக்க ஒரு மாத விழிப்புணர்வு பிரசாரத்தை வாட்ஸ்அப் தொடங்கி உள்ளது.
வாட்ஸ்ஆப்பில் பிறரால் அனுப்பப்படும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் பலர் அதை பகிர்கின்றனர். இதனால் பெரும் கலவரங்கள் ஏற்படுகின்றன.
இதைத் தடுக்க மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்ஆப் செயலியில் பரவும் தகவலைகளை உறுதி செய்ய வாட்ஸ்ஆப் சேனல்ஸில் CHECK THE FACTS எனும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
பயனர்கள் தங்களுக்கு சந்தேகமான தகவல்களை இதில் பதிவிட்டு உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ளலாம். இதற்காக உண்மையான தகவல்களை சோதிக்கும் தனியார் நிறுவனங்களை வாட்ஸ்ஆப் தனது சேனல்ஸில் இணைத்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
July 31, 2025, 10:18 pm
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவின் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
July 16, 2025, 5:58 pm
விண்ணிலிருந்து மண்ணில் கால்பதித்தார் சுபான்ஷு சுக்லா
July 3, 2025, 4:36 pm