நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்குத் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது 

சென்னை:

தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்திற்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தொடர் இருமல், மார்பு சலி, காரணமாக மருத்துவ கண்காணிப்பில் விஜயகாந்த் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விஜயகாந்த் தற்போது மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்படும் என்று தேமுதிக தலைமை அறிக்கை அறிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset