
செய்திகள் விளையாட்டு
சிங்கப்பூர் ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் சிவசங்கரி
கோலாலம்பூர்:
சிங்கப்பூர் நாட்டில் நடைபெற்று வரும் ஸ்குவாஷ் போட்டியில் நாட்டின் தேசிய விளையாட்டாளர் எஸ்.சிவசங்கரி எகிப்து நாட்டைச் சேர்ந்த எல்-தயிப்பை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
எஸ். சிவசங்கரி 11-6, 12-10, 8-11, 12 -10 என்ற புள்ளிகளில் தயிப்பை வீழ்த்தினார். இந்த ஆட்டம் சுமார் 53 நிமிடங்கள் வரை நீடித்தது.
கடந்த ஐந்து சந்திப்புகளில் இதுதான் எஸ். சிவசங்கரியின் முதல் வெற்றியாகும்.
நாளை எஸ்.சிவசங்கரி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சாரா ஜேன் ஐ சந்தித்து விளையாடவுள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 10:35 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
May 8, 2025, 10:29 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி
May 7, 2025, 11:17 am
ஆண்டனியின் சவாலை நிறைவேற்றிய நெய்மர்
May 7, 2025, 9:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் இந்தர்மிலான்
May 6, 2025, 12:30 pm
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஏசிமிலான் வெற்றி
May 6, 2025, 10:15 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: கிறிஸ்டல் பேலஸ் சமநிலை
May 5, 2025, 11:22 am
ஜெர்மன் பண்டஸ்லீகா காற்பந்து போட்டி: 34ஆவது முறையாக கிண்ணத்தை வென்ற பாயன் மியூனிக்
May 5, 2025, 8:57 am