நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பழம்பெரும் குணசித்திர நடிகர் ஜூனியர் பாலையா காலமானார் 

சென்னை: 

மறைந்த முன்னாள் தமிழ்த்திரையுலகின் நடிகர் T.S பாலையாவின் மகனும் நடிகருமான நடிகர் ஜூனியர் பாலையா இன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 70 ஆகும். 

சென்னையில் உள்ள வீட்டில் வசித்து வந்த ஜூனியர் பாலையா மூச்சுத்திணறலுக்கு இலக்காகி காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் ஜூனியர் பாலையா சாட்டை, வின்னர், கும்கி, தொடரி, போன்ற திரைப்படங்களில் குணசித்திர நடிகராக நடித்திருந்தார். 

நடிகர் ஜூனியர் பாலையா மறைவிற்கு தமிழ்த்திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset