நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்தியாவிலேயே ஐஃபோன் தயாரிக்கிறது டாடா

புது டெல்லி:

இந்தியாவின் ஐஃபோனை டாடா நிறுவனம் தயாரிக்க உள்ளது.
 தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் குழுமம் பெங்களூரில் செயல்பட்டு வரும் ஐஃபோன்'  தயாரிப்பு நிறுவனத்தை டாடா குழுமத்துக்கு 125 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்கிறது.

ஓராண்டாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் 10,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தற்போது ஐஃபோன் 14 -ஐ தயாரித்து வருகின்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset