
செய்திகள் வணிகம்
முதலீட்டை அதிகரிக்க இந்தியா - சவூதி அரேபியா பேச்சு
புது டெல்லி:
முதலீட்டை அதிகரிப்பது தொடர்பாக இந்தியா சவூதி அரேபியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சவூதி அரேபியாவில் இந்திய வர்த்த அமைச்சர் பியூஸ் கோயல், அந் நாட்டு முதலீட்டுத் துறை அமைச்சர் காலித் அல் ஃபாலியாவைச் சந்தித்து பேசினார்.
தனது எக்ஸ் பக்கத்தில் பியூஷ் கோயல், இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் முதலீடுகளை விரிவுபடுத்துவது, வேகமான வளர்ச்சி மற்றும் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து காலித் அல்ஃபாலியாவுடனான சந்திப்பின்போது, விவாதித்தேன் என்று குறிப்பிட்டார்.
இந்தியா - சவூதி அரேபியா இடையே கடந்த 2021,22ஆம் ஆண்டில் ரூ.3,55,826 கோடியாக இருந்த இருதரப்பு வர்த்தகம், 2022-23ஆம் ஆண்டில் ரூ.4,47,936 கோடியாக உயர்ந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm