நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விரைகிறது 2-ஆவது அமெரிக்க போர் கப்பல்

ஜெருசலேம்:

அமெரிக்காவின் 'டிவைட் டி.ஐசன்ஹோவர்' விமானந்தாங்கி போர்க் கப்பல்  இஸ்ரேலுக்கு விரைகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடையும் நிலையில், அண்டை நாடுகளான லெபனான், ஈராக், ஈரான் ஆகியவற்றுக்கும் போர் விரிவடையும் என்று அஞ்சப்படுகிறது.

அந்த நாடுகளில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது போர்த் தொடுக்க தயாராகி வருகின்றனர்.

இப் போரை தீவிரப்படுத்த முயற்சிக்கும் எந்தவொரு நாட்டையும் எச்சரிக்கும் விதமாகவும் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிக்கு 'ஜெரால்ட் ஆர்.ஃபோர்டு' விமானந்தாங்கி போர்க் கப்பலை அமெரிக்கா ஏற்கெனவே அனுப்பியுள்ளது.

இரண்டாவது போர்க் கப்பலான 'டிவைட் டி.ஐசன்ஹோவர்' அமெரிக்க அனுப்பி உள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset