நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவு : அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு 

வாஷிங்டன்: 

இஸ்ரேல் நாட்டிற்கு அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆதரவு கரம் நீட்டுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். 

ஹமாஸ் - இஸ்ரேல் ஆகிய இரு தரப்புக்கும் நடைபெற்று வரும் போரின் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக இஸ்ரேலிய நாட்டை மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். 

இஸ்ரேல் நாட்டின் படைகளுக்கு குறிப்பிட்ட நாடுகள் தங்களின் ஆதரவினை தெரிவித்துள்ளது. இது அரபு நாடுகளுக்குப் பெரும் மிரட்டலாக அமையும் என்று சொல்லப்படுகிறது. 

வரும் நாட்களில் நாங்கள் அனைவரும் கூட்டாகவும் ஒன்றாகவும் இணைந்து இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவோம். இஸ்ரேல் நாட்டின் தோழமை நாடாக தாங்கள் விளங்குவோம் என்று ஜோ பைடம் தெரிவித்துள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset