
செய்திகள் இந்தியா
4 மாதங்களுக்கு பிறகு மணிப்பூரில் இன்டர்நெட் சேவை
இம்பால்:
மணிப்பூரில் 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்டர்நெட் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்துக்கும், சிறுபான்மையாக உள்ள குகி பழங்குடி சமூகத்துக்கும் இடையே கடந்த மே 3 முதல் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 175க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதனால் மாநிலம் முழுவதும் இணைய சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், மணிப்பூரில் வன்முறை காரணமாக ஏற்பட்ட பதற்றமான சூழல், அண்மையில் எடுக்கப்பட்ட முடிவால் ஏற்பட்ட விளைவு அல்ல. அது முந்தைய அரசுகளின் திட்டமிடப்படாத கொள்கைகளால் ஏற்பட்ட விளைவாகும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 1:23 am
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா பதிலடி
May 10, 2025, 8:42 pm
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை உறுதி செய்தது இந்தியா
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am