செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியல் லீக் கிண்ணம்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றன.
துர்ப் மோர் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் பெர்ன்லி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பெர்ன்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில் புருனோ பெர்னாண்டஸ் அடித்தார்.
எதிஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் நோட்டிங்ஹாம் போரஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் நோட்டிங்ஹாம் போரஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை பில் போடன், எர்லிங் ஹாலண்ட் ஆகியோர் அடித்தனர்.
எவர்ட்டன் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 23, 2026, 11:31 am
சரிவைச் சந்திக்கும் ஹரிமாவ் மலாயா: தரவரிசையில் பின்னடைவு
March 23, 2026, 10:40 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
March 23, 2026, 10:07 am
முக்கிய தருணத்தில் நிகழ்ந்த தவறு: ஆர்செனலின் கோப்பை கனவு தகர்ந்தது
March 22, 2026, 9:17 am
பிரான்ஸ் லீக் 1: கிண்ணம் பிஎஸ்ஜி அணி வெற்றி
March 22, 2026, 9:13 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் தோல்வி
March 21, 2026, 8:33 am
"இனவெறிக்கு இடமில்லை": இஸ்ரேல் காற்பந்துச் சங்கத்திற்கு RM800,000 அபராதம்
March 21, 2026, 8:17 am
மகிழ்ச்சியும் அமைதியும் உரித்தாகட்டும்: ரொனால்டோவின் பெருநாள் வாழ்த்து
March 21, 2026, 8:13 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
March 20, 2026, 9:15 am
