நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கனடாவினருக்கான விசாவை நிறுத்தியது இந்தியா

புது டெல்லி:

கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான  விசா வழங்கலை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா கனடா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

India canada visa: BLS Intl says India halts visa services in Canada for  operational reasons - The Economic Times

விசா விண்ணப்பங்களை முதல்கட்ட ஆய்வு மேற்கொள்வதற்காக இந்தியாவால் பணியமர்த்தப்பட்டுள்ள பிஎல்எஸ் தனியார் நிறுவனம் வெளியிட்ட பதிவில், நடைமுறைச் சிக்கல் காரணமாக இந்திய விசா சேவைகள் செப்டம்பர் 21ஆம் தேதிமுதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset