நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நாடாளுமன்ற தேர்தல் பணி; மக்கள் நீதி மய்யம் ஆலோசனை நடத்துகிறது 

சென்னை: 

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

கோவையில் இன்று காலை 11 மணியளவில் இந்த நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பதா குறித்து மக்கள் நீதி மய்யம் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் நீதி மய்யம் இப்போதிலிருந்தே கட்சி பணிகளைத் தொடங்கவுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset