நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆதித்யா எல் 1 அதன் பணியைத் தொடங்கியது - இஸ்ரோ தகவல்

பெங்களூரு :

சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 அதன் பணியைத் தொடங்கியதாக்க இஸ்ரோ அறிவித்துள்ளது. 

ஆதித்யா எல் 1 விண்கலம் பூமிக்கு வெளிவட்டத்தில் அறிவியல் தரவுகளைச் சேகரிக்க ஆரம்பிக்க துவங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல், விண்கலத்திலுள்ள சென்சார் மூலமாகச் சேகரிக்கப்படும் தரவுகள் யாவும் பூமிக்கு 50000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பாலுள்ள துகள்களை ஆய்வு செய்ய உதவும் என்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. 

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset