நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவின் பெயர் பாரத் ஆக மாற்ற மத்திய அரசு திட்டமா ? 

புதுடில்லி: 

இந்தியா திருநாட்டின் பெயரை பாரத் என்று மாற்ற ஆளும் பாஜக கட்சி முனைவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அத்துடன் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், ஜி 20 மாநாடு இந்தியாவில் நடைபெறவிருக்கும் சூழலில் PRESIDENT OF INDIA என்பதற்கு பதிலாக PRESIDENT OF BHARAT என்று விருந்து நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

இதனால் இந்தியாவின் பெயர் பாரத் என்று மாற்றப்படுகிறதா என்று இந்தியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 

இதனை தொடர்ந்து, இந்தியாவில் அரசியல் சூழல் பெரும பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset