நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தியது கனடா

புது டெல்லி: 

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை கனடா நிறுத்தியுள்ளது.

இந்தியா-கனடா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவு செய்தன.

ஆனால், தற்போது இதுதொடர்பான பேச்சுவார்த்தையை கனடா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக இந்தியாவிடம் கனடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset