நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சூரியனை நோக்கி ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் பாய்கிறது 

ஶ்ரீஹரிகோத்தா: 

சந்திரயான் 3யின் வெற்றியைத் தொடர்ந்து இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ தனது அடுத்த கட்ட இலக்கை நோக்கி பயணிக்கின்றது. 

நிலவை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக செப்டம்பர் 2ஆம் தேதி காலை 11.50 க்கு பி.எஸ்.எல்.வி விண்கலம் விண்ணில் பாயவுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. 

இந்த விண்கலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி விண்கலத்தின் மூலம் ஆதித்யா எல் 1 விண்கலம் செலுத்தப்படவுள்ளது.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset