நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சவூதி அரேபியா நாட்டின் இ-விசா திட்டம் கூடுதலாக எட்டு நாடுகளுக்கு விரிவாக்கம் 

ரியாத்: 

சவூதி அரேபியா நாட்டின் இ-விசா திட்டம் தொடர்பில் கூடுதலாக எட்டு நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக சவூதி அரேபியா அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

அல்பானியா, அசெர்பாய்ஜான், ஜோர்ஜியா, கிரிகிஸ்தான், மால்டிவ்ஸ், தென் ஆப்பிரிக்கா தஜிகிஸ்தான் மற்று உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இந்த திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இதனால் ஒட்டுமொத்தமாக 57 நாடுகள் இந்த இ-விசா திட்டம் மூலம் பயனடைவார்கள்.

2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இ-விசா திட்டம் வாயிலாக கடந்தாண்டு சவூதியில் 93.5 மில்லியன் மக்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset