நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

வேகமெடுத்த THREADS செயலி - அறிமுகம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் 2 மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்தனர் 

வாஷிங்டன்: 

டுவிட்டர் சமூக வலைத்தளத்திற்கு மாற்றாக மெட்டா நிறுவனத்தால் அறிமுகம் கண்ட திரட்ஸ் செயலி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் வேளையில்  அந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட சில நிமிடங்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 

டுவிட்டருக்குப் போட்டியாக இந்த செயலி களமிறக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப பார்வையாளர்கள் கருதுகின்றனர். மேலும், பயனர்கள் கூகுள் ப்லே ஸ்டோர் மூலமாக இந்த புதிய செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

திரெட்ஸ் செயலியின் அமைப்பானது டுவிட்டர் மாதிரியே இருப்பதாகவும் மேலும், இன்ஸ்டாகிராம் வசதியையும் கொண்டிருப்பதாக  பயனர்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset