நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இரு விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன

போஸ்டன்: 

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்துடன் விமான நிலையத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

போஸ்டன் நகரிலிருந்து டெட்ரோய்ட் நகருக்குப் புறப்பட தயாராக இருந்த டெல்டா ஏர்லைன்ஸ் மோதிக்கொண்டது.

இந்த இரு விமானங்களும் மோதிக்கொண்ட காணொலி ஒன்று சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாகியுள்ளது. 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவசர சிகிச்சை வாகனத்தில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மேலும், விமானத்தின் ஒரு பகுதி மட்டும் சேதம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

விபத்து காரணமாக விமான போக்குவரத்து சேவை ஒரு மணி நேரத்திற்கு தாமதமானது.

ஆதாரம்: நியூயார்க் டைம்ஸ்

தொடர்புடைய செய்திகள்

+ - reset