நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்கா நாட்டின் தென் பகுதியில் வெப்ப அலை 

வாஷிங்டன்: 

அமெரிக்கா நாட்டின் தென் பகுதிகளான தெக்ஸஸ், ஃப்ளோரிடா, லூசியானா, ஆகிய மாகாணங்களில் கடுமையான வெப்ப அலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதனால், அப்பகுதியில் வாழும் சுமார் 35 மில்லியன் மக்கள் வெப்ப அலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை குறிப்பிட்டது. 

கடுமையான வெப்பம் நிலவுவதால் இன்னும் சில நாட்களில் கடுமையான மழை பெய்யும் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது. 

வழக்கத்தை விட சில நகரங்களில் இந்த வெப்ப அலை ஏற்பட்டுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset