நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிட் சியாங், நிக் அஜிஸ் டான்ஸ்ரீ விருது பெற்றனர்

கோலாலம்பூர்:

ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பாஸ் முன்னோடித் தலைவர் அமரர் நிக் அஜிஸ் ஆகியோருக்கு டான்ஸ்ரீ விருது வழங்கப்படடது.

மாட்சிமை தங்கிய மாமன்னரின் 64ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 839 பேருக்கு உயரிய விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் லிம் கிட் சியாங், நிக் அஜிஸ் ஆகியோருக்கு பங்ளிமா செத்திய மக்கோத்தா (பிஎஸ்எம்) எனப்படும் உயரிய டான்ஸ்ரீ விருதை பெற்றனர்.

இவ்விரு தலைவர்களைத் தவிர்த்து கிட்டத்தட்ட 26 பேர் டான்ஸ்ரீ விருதை பெற்றனர்.

மக்களவைத் தலைவர் ஜொஹாரி அப்துல். முன்னாள் அமைச்சர்களான வான் ஜுனைய்டி, ஹனிபா அமான் உட்பட பலர் இந்த விருதை பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset