நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து எஃப் ஏ கிண்ண இறுதியாட்டம்; இரு மென்செஸ்டர் அணிகளும் இன்று மோதுகின்றன 

லண்டன்:

இங்கிலாந்து எஃப் ஏ கிண்ண இறுதியாட்டம் இன்று வெம்லி அரங்கில் நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர். 

மென்செஸ்டர் சிட்டி, மென்செஸ்டர் யுனைடெட் அணிகள் இந்த இறுதியாட்டத்தில் மோதுகின்றன. பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்ற மென்செஸ்டர் சிட்டி இந்த முறை இங்கிலாந்து எஃப் ஏ கிண்ண வெல்வதில் உறுதியாக உள்ளது. 

மேலும், இந்த பருவத்திற்கான பிரிமியர் லீக் போட்டியில் முதல் 4 இடத்தைப் பிடித்த மென்செஸ்டர் யுனைடெட் எஃப் ஏ கிண்ணத்தை வெற்றிக்கொள்வோம் என்று சூளுரைத்துள்ளனர். 

மலேசியர்கள் இன்றிரவு 10 மணிக்கு எஃப் ஏ கிண்ண இறுதியாட்டத்தைக் கண்டு களிக்கலாம்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset