
செய்திகள் வணிகம்
பெனாசோனிக் தொழிற்சாலை மூடப்படுவதால் மலேசியர்கள் வேலையை இழக்க நேரிடும்
கோலாலம்பூர்:
மலேசியாவில் உள்ள பெனாசோனிக் நிறுவனம் மூடப்படும் பட்சத்தில் பலர் வேலையை இழக்க நேரிடும்.
கடந்த 1965ஆம் ஆண்டு Matsushita Electric Company Malaysia Bhd என நிறுவப்பட்ட இந்த நிறுவனம் 2005ஆம் ஆண்டு Panasonic Manufacturing Malaysia Bhd (PMMA) என பெயர் மாற்றப்பட்டது.
ஜப்பானைச் சேர்ந்த இந்நிறுவனம் மலேசியா முழுவதும் செயல்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத் தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர்.
உற்பத்தி ஜாம்பவனாக விளங்கும் இந்நிறுவனம் தற்போது பல சவால்களை எதிர்நோக்கி வருகிறது.
இதனால் மலேசியாவில் உள்ள் பெனாசோனிக் தொழிற்சாலையை மூட செய்யப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் மூடப்பட்டால் அதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 6:37 am
இந்திய ராணுவ தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் பங்குச் சந்தை 6,272 புள்ளிகள் வீழ்ச்சி
May 6, 2025, 12:42 pm
தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது: சர்வதேச சந்தை ஆய்வாளர் யீப் ஜுன் ரோங்
May 1, 2025, 8:09 pm
உலகளவில் அதிக தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 7-ஆவது இடம்
April 22, 2025, 10:06 am
தங்கத்தின் விலை 3,400 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியுள்ளது
April 17, 2025, 6:11 pm
எஹ்சான் வர்த்தகக் குழுமத்திற்கு இவ்வாண்டு வெற்றி ஆண்டாக அமையும்: டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கை
April 15, 2025, 5:40 pm
சிங்கப்பூர், இந்தியா இடையே ஓராண்டில் மட்டும் 5.5 மில்லியன் பேர் விமானப் பயணம்
April 3, 2025, 4:41 pm
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பு: ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன
April 3, 2025, 10:46 am