
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சிங்கப்பூருக்கு வருகிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
சிங்கப்பூர்:
அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் அனைத்துலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு பன்னாட்டு தொழிலதிபர்களை ஈர்ப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிங்கப்பூருக்கு வருகிறார்.
அவரது அதிகாரத்துவ வருகை இம்மாதம் 23, 24ஆம் தேதிகளில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன் அமைச்சர்களும் அதிகாரிகளும் வருகின்றனர்.
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை அது பற்றிய ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையும் Guidance India அமைப்பும் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருக்கும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய சந்திப்பை நடத்துகின்றன.
வரும் 24ஆம் தேதி மாநாடு இடம்பெறும்.
350 பேராளர்கள் அதில் பங்குபெறுவர் என்று சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை கூறியுள்ளது.
ஆதாரம்: மீடியா கோர்ப்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm