நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நிலச்சரிவால் தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது - எழுவர் மரணம்

கானா :

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் கிழக்கே அமைந்துள்ள சின்குவா பகுதியிலுள்ள தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிலர் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சுரங்க தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம்: அல் ஜஸீரா

தொடர்புடைய செய்திகள்

+ - reset