
செய்திகள் தமிழ் தொடர்புகள்
இனி எல்லா தேர்தல்களிலும் அதிமுக வெற்றிப் பெறும்: எடப்பாடி பழனிச்சாமி
சென்னை:
இனி எல்லா தேர்தல்களிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றிப்பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக கட்சி இப்போதிருந்தே தயாராக வேண்டும்.
கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாகும். இந்த முறை அதிமுகவை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என கோவையில் அதிமுக கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm