செய்திகள் மலேசியா
இந்தியர் விவகார நடவடிக்கை குழு அமைக்கப்படுமா?: மக்களவையில் டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி
கோலாலம்பூர்:
இந்தியர் விவகார நடவடிக்கை குழு அமைப்படுமா என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் பிரச்சினைகளை கண்காணிக்கவும் அதற்கு உரிய தீர்வு காணும் வகையிலும் இந்தியர் விவகார நடவடிக்கை குழு அமைக்கப்படுவது அவசியமானதாக உள்ளது.
இக்குழு அமைக்கப்படுமா அல்லது ஆலோசனைகளுடன் காணாமல் போய்விடுமா என்று டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பிரதமர் துறை அமைச்சர் டத்தோ அர்மிஸான் முஹம்மத் அலி பதிலளித்தார். அவர் கூறியதாவது,
இந்தியர் விவகார நடவடிக்கை குழு அமைக்கப்டுவது குறித்து மனிதவள அமைச்சர் பரிந்துரைகளை முன்வைத்து உள்ளார்.
இருந்தாலும் இக்குழு அமைக்கப்டுவது மிகவும் ஆரம்பக் கட்டத்தில் அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 10:16 pm
மானியமில்லா ரோன் 97, ரோன் 95 பெட்ரோல் விலைகள் 60 சென்னாக உயர்வு
March 25, 2026, 10:15 pm
வயலின் பட்டமளிப்பு கச்சேரியில் 200 மாணவர்கள் பங்கேற்றனர்
March 25, 2026, 7:02 pm
பாசார் செனியில் 12 வயது சிறுவன் மீது கொடூரத் தாக்குதல்
March 25, 2026, 6:09 pm
நாம் அமைதியாக இருந்தால், மக்கள் அதை உண்மை என்று நினைப்பார்கள்: டத்தோஶ்ரீ ரமணன்
March 25, 2026, 6:09 pm
நான் இன்னும் கேசியோ கைக்கடிகாரம் தான் அணிந்திருக்கிறேன்: ஃபஹ்மி
March 25, 2026, 6:08 pm
மேற்கு ஆசிய மோதல்; போர்நிறுத்தத்தின் முக்கியத்துவத்தை மலேசியா வலியுறுத்துகிறது: முஹம்மது ஹசான்
March 25, 2026, 6:07 pm
