
செய்திகள் உலகம்
ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது
ரியாத்:
இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது என்று சவூதி அரேபியா அறிவித்து உள்ளது.
இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மக்கா, மதீனா சவூதி அரேபியா விளங்குகிறது.
அவ்வகையில் இஸ்லாமிய நாள்காட்டியின்படி ஷாபான் மாதம் இன்றுடன் முடிவடைகிறது.
அதனால், ரமலான் நோன்பு மாதம் நாளை தொடங்குகிறது என்று சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் அறிவித்து உள்ளது. நேற்று மாலை பிறை தெரியாததால் அந்த அறிவிப்பை சவுதி அரசு அறிவித்தது.
சவூதி அரேபியாவை தொடர்ந்து அண்டை நாடுகளான கட்டார், பாலஸ்தீன், ஜோர்டான், அல்ஜீரியா, மக்ரிபி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் இதனை பின்பற்றுவதாக அறிவித்து உள்ளன.
மலேசியாவிலும் நேற்று பிறை தென்படவில்லை மலேசிய முத்திரை அதிகாரி தெரிவித்தார்.
ஆதாரம்: அல் ஜஸீரா
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 11:55 am
உக்ரேன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா அதிபர் விளேடிமீர் புதின் அழைப்பு
May 11, 2025, 11:53 am
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியிக்கு அரசு தடை விதிப்பு
May 10, 2025, 8:35 pm
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am