நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் 329 நகரங்களில் 5 ஜி சேவை அமல்

புது டெல்லி:  

இந்தியாவில் 329 நகரங்களில் 5ஜி சேவை செயல்பாட்டில் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது ஒன்றிய தொலைத்தொடர்புத் துறையின் இணையமைச்சர் தேவ்சிங் சௌஹான் அளித்த பதிலில்,
இந்தியாவில் 329 நகரங்களில் உள்ள அனுமதி அளிக்கப்பட்ட பகுதிகளில் 5ஜி சேவை செயல்பாட்டில் உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் ஆகியவை 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளன.

இந்தத் தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset