நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

அடையாளம் தெரியாத ஆடவரால் உள்ளூர் நடிகர் கமால் அட்லி தாக்கப்பட்டார் 

கோலாலம்பூர்: 

அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவரால் உள்ளூர் மலேசிய நடிகர் கமால் அட்லி கடுமையாக தாக்கப்பட்டார். 

இந்த சம்பவமானது அண்டை நாடான சிங்கப்பூரில் நிகழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சம்பந்தப்பட்ட ஆடவர் கட்டையைக்கொண்டு கடுமையாக தாக்கிய நிலையில் அவரின் பின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இந்நிலையில் எனது கணவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய  நிலையில் இருப்பதாகவும் அனைவரும் அவரின் உடல் நலத்திற்காக பிரார்த்தனை செய்யுமாறு அவரின் மனைவியும் நடிகையுமான உகாஷா இன்ஸ்டாகிராம் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

- மவித்திரன்  

தொடர்புடைய செய்திகள்

+ - reset