
செய்திகள் தமிழ் தொடர்புகள்
திமுக ஆட்சியைக் கவிழ்த்த சதி நடக்கிறது : மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை:
திமுக ஆட்சியை அகற்றுவதற்கு கலவரத்தை ஏற்படுத்த சிலர் சதி செய்து வருகின்றனர் என முதல் அமைச்சர் முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத கலவரத்தை தூண்டலாமா என சிலர் முயற்சி செய்து வருகின்றனர். நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்து வருகிறார்கள் . மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்தலாமா என சிலர் திட்டமிட்டு காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
நாட்டைக் காப்பற்ற வேண்டும் என்றால், மதச்சார்பற்ற தலைவர்கள் ஒன்று சேர்ந்து தேர்தல் களத்தில் நிற்க வேண்டும் என்று அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm