நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ் ஊடகங்களுடன்  இணைந்து செயல்படுவோம்: தியோ நீ சிங்

கோலாலம்பூர்:

தமிழ் ஊடகங்களுடன் இணைந்து செயல்படுவோம் என்று தகவல் தொடர்பு, பல்லூடக துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

கல்வி துணையமைச்சராக இருந்த போது தமிழ் ஊடகங்களின் பிரதிநிதிகளை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.

அமைச்சு, அரசாங்கத்தின் இந்திய சமுதாயத்திற்கு கொண்டு செல்லும் பாலமாக இந்த ஊடகங்கள் விளங்குகிறது.

அதன் அடிப்படையின் தற்போது மீண்டும் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தேன்.

இந்த சந்திப்பில் ஜசெக துணையமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதுபோன்ற சந்திப்புகள் அடுத்தடுத்து நடைபெறும்.

குறிப்பாக தமிழ் ஊடங்களுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக உள்ளோம் என்று தியோ நீ சிங் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset