
செய்திகள் மலேசியா
VEP வாகன நுழைவு அனுமதி: 3,148 சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு அபராதம்
ஜோகூர்பாரு:
மலேசியாவிற்குள் செல்வதற்கான VEP வாகன நுழைவு அனுமதி முறை இவ்வாண்டு ஜூலை மாதம் முழுமையாக நடப்புக்கு வந்ததிலிருந்து 3,148 சிங்கப்பூர் ஒட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்ற மாதம் (செப்டம்பர் 2025) 28ஆம் தேதி நிலவரப்படி, சுமார் 289,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை முதல் தேதியிலிருந்து வாகன நுழைவு அனுமதியின்றி மலேசியா செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படுகிறது.
மலேசியாவைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர் ஓட்டுநர்கள் அபராதத்தைச் செலுத்தவேண்டும்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
October 1, 2025, 7:32 pm
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்: பிரதமர் அன்வார்
October 1, 2025, 7:06 pm
நெகிரி செம்பிலான் பகாவ் சீரடி பாபா வழிபாட்டு மையம் புது பொழிவு பெறுகிறது
October 1, 2025, 7:04 pm
2026 முதல் மின்னியல் சிகரெட் விற்பனையை தடை செய்ய பேரா மாநில அரசு முடிவு: சிவநேசன்
October 1, 2025, 3:21 pm
நாயை அடித்துக் கொன்றதற்காக ஆடவருக்கு 20,000 ரிங்கிட் அபராதம்
October 1, 2025, 1:23 pm