நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

60 ஆண்டுகளுக்குப் பிறகு நோக்கியா அதன் சின்னத்தை மாற்றியது 

சியோல்: 

தொழில்நுட்ப யுகத்தின் தொடக்கத்தில் கைப்பேசியை அறிமுகம் செய்த மூத்த நிறுவனமான நோக்கியா நிறுவனம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் சின்னத்தை மாற்றியுள்ளது. 

நோக்கியா நிறுவனம் வெறும் விவேக கைப்பேசிக்கான நிறுவனம் அல்ல, மாறாக தொழில்நுட்ப வர்த்தக நிறுவமாக உருமாற்றம் பெறப்பட்டுள்ளதாக நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி PEKKA LUNDMARK கூறினார் 

அத்துடன் நோக்கியா நிறுவனம் தானியங்கி முறையில் செயல்படும் ஆலைகளுக்கும் 5ஜி தொழில்நுட்ப உற்பத்தியை விற்கிறது என்று அவர் மேலும் சொன்னார். 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset