நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

YOUTUBE  - CEO - தலைமை செயல்முறை அதிகாரியாக - நீல் மோகன் நியமனம் 

வாஷிங்டன்:

இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

நீல் மோகன் 2008ல் கூகுளில் சேர்ந்தார். படிப்படியாக பல பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டார். தற்போது தலைமை பொறுப்புக்கு வந்துள்ளார். 

தொடக்கத்தில் இருந்தே கூகுள் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார்.

2012 இல் இவர் யூ டியூப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து 2015இல் யூடியூப்பின் தலைமை தயாரிப்பு அதிகாரியானார்

தற்போது அவர் YOTUBE - CEO வாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன் தலைமை செயல்முறை அதிகாரியாக இருந்த சூசன் வொஜ்கிகி (SUSAN WOJCICKI) விற்கு பதிலாக நீல் மோகன் இந்த பொறுப்புக்கு நியமிக்கப்ப்பட்டுள்ளார். 

- மவுத்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset