நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போட்டியிடும் தொகுதிகளை சிலாங்கூர் அம்னோ அடையாளம் கண்டுள்ளது

ஷாஆலம்:

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை சிலாங்கூர் அம்னோ அடையாளம் கண்டுள்ளது என்று மாநில  தலைவர் டத்தோ மெகாட் ஜூல்கர்னாய்ன் ஒமாருடின் கூறினார்.

சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அம்னோ தயாராகி வருகிறது.

தேசிய முன்னணியிடையே இந்த தொகுதி பங்கீடுகள் பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்றுள்ளது.

அதே வேளையில் நம்பிக்கை கூட்டணியிடமும் பேச்சுவார்த்தை நடத்தவும் மாநில அம்னோ தயாராக உள்ளது.

இந்த தேர்தலில் அம்னோ போட்டியிடும் தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டு உள்ளது.

விரைவில் இதற்கான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset