செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜெண்டினா
தோஹா:
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜெண்டினா.
கத்தாரில் நடைபெற்ற இண்டாவது சுற்று ஆட்டத்தில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
தொடக்கம் முதல் அர்ஜெண்டினா அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 35ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் மெஸ்சி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.
இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியின் 57ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் ஒரு கோல் அடித்தார்.
77ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் என்சோ பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
July 16, 2026, 11:36 am
உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா-ஸ்பெயின் மோதல்
July 16, 2026, 11:35 am
கடைசி நிமிட கோல்களால் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு முன்னேறியது அர்ஜெண்டினா
July 15, 2026, 10:19 am
டெஷாம்ப்ஸ் ஒரு மகத்தான சாதனையை விட்டுச் செல்கிறார்
July 15, 2026, 9:18 am
உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் நுழைந்தது ஸ்பெயின்: வெளியேறியது பிரான்ஸ்
July 14, 2026, 12:36 pm
FIFA உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிகளில் ஸ்பெயின் அணி முன்னணி வகிக்கிறது
July 14, 2026, 9:52 am
உலகக் கிண்ண அரையிறுதி சுற்று பிரான்ஸ், ஸ்பெயின் நாளை மோதல்
July 14, 2026, 9:48 am
மெஸ்ஸி, நெய்மர் வரிசையில் எர்லிங் ஹாலண்ட்
July 13, 2026, 11:28 am
