நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் அறிமுகம்

நியூ யார்க்:

புலனம் செயலியில் - வாட்ஸ் அப்பில்  நமக்கு நாமே செய்தி அனுப்பும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி தற்போது பீட்டா வெர்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. 

தொடர்ந்து வரும் வாரங்களில் அனைத்துப் பயனர்களுக்கும் இது மேம்படுத்தப்பட்டு படிப்படியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset