நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

மந்தமாக இயங்கும் ட்விட்டர் தளம்: மன்னிப்பு கேட்டார் எலான் மஸ்க்

சான்பிரான்சிஸ்கோ: 

உலகின் பல்வேறு பகுதிகளிலும் ட்விட்டர் சமூகவலைதளம் மிகவும் குறைந்த வேகத்தில் இயங்குவதாக புகார்கள் எழுந்த நிலையில்  நிறுவனத்தின் புதிய தலைவர் எலான் மஸ்க் பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

சர்வதேச அளவில் அந்நிறுவனத்தில் 7,500 பேர் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட சிலரே இன்னும் பணியில் தொடர்ந்து வருகின்றனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 70% வரை தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுவில் வேலை செய்து வந்தவர்கள்.

இந்நிலையில், ட்விட்டர் தளம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் மிகவும் குறைந்த வேகத்தில் இயங்குவதாக புகார் வந்த நிலையில் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset