
செய்திகள் விளையாட்டு
ரோஜர் பெடரர் பங்கேற்கும் கடைசி டென்னிஸ் தொடர்
லண்டன்:
சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.
அதன்படி அவர் பங்கேற்கும் கடைசி தொடரான லேவர் கோப்பை டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது.
இதில் ஐரோப்பிய அணியும், உலக அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன.
உலக அணியில் இடம்பெற்றுள்ள ரோஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாட உள்ளார்.
இந்த தொடருடன் ரோஜர் பெடரர் ஓய்வு பெற இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 12:08 pm
பிபா கிளப் உலகக் கிண்ணம்: அரையிறுதியில் செல்சி
July 5, 2025, 12:07 pm
டியாகோ ஜோத்தாவின் மரணம் அர்த்தமற்றது: ரொனால்டோ
July 4, 2025, 11:53 am
டியோகோ ஜோட்டாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த அன்ஃபீல்ட் அரங்கத்தில் ரசிகர்கள் திரண்டுள்ளனர்
July 4, 2025, 9:22 am
கால்பந்து உலகில் மென்செஸ்டர் யுனைடெட் மிகப்பெரிய தவற்றை செய்துள்ளது
July 4, 2025, 9:16 am
விபத்தில் பலியான டியாகோ ஜோதாவிற்கு திருமணமாகி 10 நாட்கள் தான் ஆகிறது
July 3, 2025, 5:19 pm
லிவர்பூல் அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் டியோகோ ஜோத்தா விபத்தில் மரணம்
July 3, 2025, 3:59 pm
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: அரினா சபலெங்கா, மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தினார்
July 3, 2025, 9:32 am