நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் லிவர்பூல் அணியினர் சமநிலை கண்டனர்.

லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேளஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.

இந்த ஆண்டுக்கான கால்பந்துப் போட்டியில் லிவர்பூல் அணியினர் தொடர்ந்து முதல் வெற்றிக்காக போராடி வருகின்றனர்.

காரணம் தொடர்ந்து இரு ஆட்டங்களில் லிவர்பூல் அணியினர் சமநிலை மட்டுமே கண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset