செய்திகள் விளையாட்டு
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
ரியாத்:
சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.
அல் அவால் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் ஒக்டாட் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் அல் ஒக்டாட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை ஜோய் பெலிக்ஸ் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் அல் லித்தியாட் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அல் சபாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் கட்ஷியா அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் டமாக் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 28, 2025, 11:32 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
December 27, 2025, 10:02 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
December 26, 2025, 9:57 am
கிறிஸ்துமஸ் மரத்திற்காக சாலா மீண்டும் கண்டனத்திற்கு இலக்கானார்
December 25, 2025, 10:57 am
செங்கடலின் நடுவில் இரு சொகுசு வீடுகளை ரொனால்டோ வாங்கினார்
December 25, 2025, 10:53 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
December 24, 2025, 7:53 am
நெய்மருக்கு இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது
December 24, 2025, 7:50 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அரையிறுதியில் அர்செனல்
December 23, 2025, 10:38 am
