நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

Google இணையப்பக்கச் சேவைகளில் தடங்கல்

நியூயார்க்:

Alphabet நிறுவனத்தின் Google இணையப்பக்கம் திடிரென்று செயலிழந்துவிட்டதாக Downdetector.com கண்காணிப்புத் தளம் தெரிவித்துள்ளது.

இந்த செயலிழப்பினால் ஆயிரக்கணக்கான பயனீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

அதன் தொடர்பில் 40,000க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டதாய் Downdetector.com தெரிவித்தது.

உலகின் ஆகப்பெரிய தேடல் தளமாக Google இணையப்பக்கம் விளங்குகிறது.

சேவைத் தடை குறித்து Google நிறுவனம் எந்தக் கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை.

-Reuters

தொடர்புடைய செய்திகள்

+ - reset