செய்திகள் விளையாட்டு
காமன்வெல்த்: இரட்டையர் போட்டியில் மலேசியாவிற்கு தங்கம்
பர்மிங்ஹாம்:
காமன்வெல்த் போட்டியில் பெர்லி டான் - தீனா முரளிதரன் இணையினர் மகளிர்கான பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றனர்
இறுதியாட்டத்தில் இங்கிலாந்து இணையை 21-5, 21-8 என்ற நேர் செட் களில் வீழ்த்தினர். இந்த வெற்றியை பதிவு செய்ய அவர்களுக்கு 33 நிமிடம் தேவைப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
May 31, 2026, 10:45 am
ஸ்லாட் சரியான நேரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார்: ஜெரார்ட்
May 31, 2026, 10:45 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி சாம்பியன்
May 30, 2026, 9:46 am
2030 உலகக் கிண்ண போட்டியிலும் ரொனால்டோவால் விளையாட முடியும்: நிர்வாகி
May 29, 2026, 12:50 pm
சிந்து புகழ்ந்த மலேசிய இளம் நட்சத்திரம் ஆரோன் தாய்: சர்வதேச அரங்கில் அதிரடி கவனம்
May 29, 2026, 10:02 am
மலேசிய சிலம்பக் கழகத்தின் தேசிய துணைத் தலைவராக டாக்டர் உதயகுமார் வெற்றி
May 29, 2026, 9:54 am
உலகக் கிண்ண போட்டிக்கான அமெரிக்க விசாக்களுக்காக ஈரான் இன்னும் காத்திருக்கிறது
May 29, 2026, 9:49 am
