செய்திகள் மலேசியா
அரசியல் சுழற்சி கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது; முன்னாள் பெஜுவாங் கட்சியை நீக்கியவர்களும் இப்போது வெளியேற்றப்பட்டுள்ளனர்: துன் மகாதீர்
கோலாலம்பூர்:
தன்னை முந்தைய தாய் கட்சியிலிருந்து நீக்கிய அரசியல் சுழற்சி, அவர்களில் சிலர் நீக்கப்பட்டு புதிய கட்சிகளை உருவாக்க நிர்பந்திக்கப்பட்டதால், இப்போது கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இதனை கூறினார்.
கட்சி புதிதாக இருந்தபோதிலும், அது நிறுவப்பட்ட ஆறு ஆண்டுகளில் அதன் சாதனைகள் அவ்வளவு ஊக்கமளிப்பதாக இல்லை.
பெஜுவாங் கட்சியை உருவாக்கும் முடிவை நியாயப்படுத்திய பல விஷயங்களில் இந்த நிகழ்வும் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.
பெஜுவாங் கட்சியின் நிறுவனரின் கூற்றுப்படி, பெர்சத்து கட்சி முன்பு அரசாங்கத்திலிருந்து அவசரமாக வெளியேறியது.
அரசியல் குழப்பத்தைத் தூண்டி, அக்காலத் தலைமையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
கட்சியின் சில கூறுகளுடன் உடன்படாததால் முன்பு அரசாங்கத்தை விட்டு வெளியேற வலியுறுத்தியவர்கள், இப்போது அந்தக் கட்சிகளுக்கே திரும்புவதைக் காண முடிகிறது என்று அவர் கூறினார்.
இந்தச் சுழற்சி அல்லது திருப்பம் ஏறக்குறைய நிறைவடைந்துவிட்டது போல் தெரிகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 1:09 am
தேசிய முன்னணியின் ஹாட்ரிக் வெற்றி: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி பெருமிதம்
November 15, 2026, 3:42 pm
திலி அனைத்துலக வர்த்தக மாநாடு 2026-ஐ முன்னின்று MYTF Events நடத்துகிறது: புதிய மைல்கல் சாதனை
November 15, 2026, 3:39 pm
நான் அனைத்து மலாக்கா மக்களுக்கான முதலமைச்சர்: அப்துல் ரவுஃப்
November 15, 2026, 3:38 pm
தேசிய முன்னணி - தேசியக் கூட்டணி வெற்றியையொட்டி நாளை சிறப்பு விடுமுறை: மலாக்கா அரசு அறிவிப்பு
November 15, 2026, 3:37 pm
வணிகங்கள் வளர்வதற்கு இடமளிக்க ஓபிஆர் பராமரிக்கப்படுகிறது: டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா
November 15, 2026, 9:29 am
34 வயதில் கெர்க் மலாக்காவின் இளம் வெற்றியாளர் - 65 வயது அப்துர் ரவூஃப் மீண்டும் முதலமைச்சர்
November 15, 2026, 8:25 am
