செய்திகள் மலேசியா
தேசிய முன்னணி - தேசியக் கூட்டணி வெற்றியையொட்டி நாளை சிறப்பு விடுமுறை: மலாக்கா அரசு அறிவிப்பு
அலோர்காஜா:
16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி பெற்ற வெற்றியையொட்டி, நாளை ஒரு சிறப்பு மாநில விடுமுறையாக மலாக்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மாநிலத்தை தொடர்ந்து நிர்வகிக்க தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து ஆணை வழங்கிய மலாக்கா மக்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் விதமாகவும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மலாக்கா மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரவுஃப் யூசோ இதனை கூறினார்.
மாநிலத்தை தொடர்ந்து நிர்வகிக்க எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆணை வழங்கிய மலாக்கா மக்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் விதமாக,
நாளை திங்கட்கிழமையை மலாக்கா மாநிலத்திற்கான சிறப்பு விடுமுறையாக அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் இன்று இங்கு மலாக்காவின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 1:09 am
தேசிய முன்னணியின் ஹாட்ரிக் வெற்றி: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி பெருமிதம்
November 15, 2026, 3:42 pm
திலி அனைத்துலக வர்த்தக மாநாடு 2026-ஐ முன்னின்று MYTF Events நடத்துகிறது: புதிய மைல்கல் சாதனை
November 15, 2026, 3:39 pm
நான் அனைத்து மலாக்கா மக்களுக்கான முதலமைச்சர்: அப்துல் ரவுஃப்
November 15, 2026, 3:37 pm
வணிகங்கள் வளர்வதற்கு இடமளிக்க ஓபிஆர் பராமரிக்கப்படுகிறது: டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா
November 15, 2026, 9:29 am
34 வயதில் கெர்க் மலாக்காவின் இளம் வெற்றியாளர் - 65 வயது அப்துர் ரவூஃப் மீண்டும் முதலமைச்சர்
November 15, 2026, 8:25 am
