செய்திகள் மலேசியா
வணிகங்கள் வளர்வதற்கு இடமளிக்க ஓபிஆர் பராமரிக்கப்படுகிறது: டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா
கோலாலம்பூர்:
கட்டுப்பாட்டில் உள்ள பணவீக்கச் சூழல், மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக இருப்பதன் அடிப்படையில், ஓபிஆர் வட்டி விகிதத்தை பராமரிக்கும் முடிவை பேங்க் நெகாரா எடுத்துள்ளது.
இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் இதனை கூறினார்.
தற்போதைய சூழலில் ஓபிஆர் விகிதத்தை அதே அளவில் பராமரிக்க முடிவதால், நிலையான நிதி நிலைமைகளுடன் வணிகத் துறை தொடர்ந்து வளர இது வழிவகுக்கிறது.
பேங்க் நெகாரா, பணவியல் கொள்கைக் குழுவின் கீழ் உள்ள செயல்முறையின் மூலம், நாட்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் இன்னும் வலுவாக இருப்பதாகவும் கருதுகிறது.
எனவே பேங்க் நெகாரா ஓபிஆர்-ஐ தொடர்ந்து பராமரிக்கும் அணுகுமுறையை எடுத்துள்ளது.
இது வணிகங்கள் தொடர்ந்து வளர இடமளிக்கிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 1:09 am
தேசிய முன்னணியின் ஹாட்ரிக் வெற்றி: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி பெருமிதம்
November 15, 2026, 3:42 pm
திலி அனைத்துலக வர்த்தக மாநாடு 2026-ஐ முன்னின்று MYTF Events நடத்துகிறது: புதிய மைல்கல் சாதனை
November 15, 2026, 3:39 pm
நான் அனைத்து மலாக்கா மக்களுக்கான முதலமைச்சர்: அப்துல் ரவுஃப்
November 15, 2026, 3:38 pm
தேசிய முன்னணி - தேசியக் கூட்டணி வெற்றியையொட்டி நாளை சிறப்பு விடுமுறை: மலாக்கா அரசு அறிவிப்பு
November 15, 2026, 9:29 am
34 வயதில் கெர்க் மலாக்காவின் இளம் வெற்றியாளர் - 65 வயது அப்துர் ரவூஃப் மீண்டும் முதலமைச்சர்
November 15, 2026, 8:25 am
